பூநகரி வலைப்பாட்டுப் பகுதியில் நேற்று (29) அதிகாலை 12.30 மணியளவில்
கிளிநொச்சி இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 323 கிலோ எடைகொண்ட 117 கஞ்சா பொதிகளை ஏற்றிச் சென்ற ரிப்பர் வாகனத்துடன் வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.