4 மணியுடன் நெடுஞ்சாலைகளுக்கு பூட்டு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளனோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில்,சகல அதிவேக நெடுஞ்சாலை வீதிகளும் இன்று பிற்பகல் 4.00 மணியுடன் மூடப்படுமென அறிவிக்கபட்டுள்ளது.


இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.