தபால் சேவைகளும் மறு அறிவித்தல்வரை இரத்து!!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து தபால் சேவைகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.


மறு அறிவிப்பு வரும் வரையில் தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.