கொரோ வைரஸ் தொற்றுநோய் பற்றிய முகநூல் பதிவு இது!!

கொரோனா தொற்று - இலங்கையில் நாடு முழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுலில்.  யாரும் வீட்டிலிருந்து வெளியே வராது வீட்டினுள் முடக்கம்.  இயற்கை உணவுகளையும் காய்கறிகளையும் அதிகம் உண்கின்றனர். இதில் இருந்து என்ன தெரியுது... கொரானா ஒரு கொடூரமான நோயே கிடையாது.

அது தனிமனித ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வந்த தேவதை. ஏற்கனவே தனிமனித கொள்கையோடு இருக்கிறவனிடம் வராது. பன்றி தனமா வாழ்றவனை பார்த்து தான் நெருங்குது. அதனால் இது கொள்ளை நோய் இல்லை. கொள்கை நோய் ... இது இறைவனால் பூமிக்கு அனுப்பப்பட்ட அமானுஷ்ய நோய். மனிதனின் அறிவியல் அகங்காரத்தை ஒழிக்க வந்த நோய்.

கூட்டு குடும்பத்தின் மகத்துவத்தை காட்ட வந்த நோய். விவசாயின் நண்பன் இந்த நோய். ஆமாம்.... இப்போது சினிமா பொழுதுபோக்கு என்ற கார்பரேட் திட்டங்களை ஒழித்து சத்தான காய்கறிகளை சாப்பிட்டால் வராதாம் என சைவ உணவை தேடி மக்களை அலைய வைத்த நோய். நாம் இழந்தவைகளை மீண்டும் மீட்டுப்பார்க்க கிடைத்த அரிய சந்தர்ப்பம் இது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #ColomboPowered by Blogger.