யாழ் மதபோதகருக்கு கொரோணா என்பது இன்று உறுதி செய்யப்பட்டது. அச்சம் வேண்டாம் அறிகுறிகள் இருப்பின் வைத்தியசாலையை நாடுமாறு வேண்டுகோள்