கொரோனா தடுப்பு- 07 கோடி அன்பளிப்பு!!
நாட்டை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு இலங்கையின் முன்னணி பணக்காரரான தம்மிக்க பெரேரா 07 கோடி ரூபாவை அன்பளிப்பு செய்யவுள்ளார்.
கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு 654 கட்டில்களைக் கொள்வனவு செய்ய அவர் இந்த உதவியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுளது.
அதேபோலசிகிச்சைக்கு பயன்படும் இயந்திரமொன்றினை வாங்குவதற்கும் அவர் இந்த உதவியை வழங்குகின்றதாகவும் கூறப்பட்டுள்ளத்து..
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo