பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு!!
பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்த தீர்மானம் தேசிய வருமான வரி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய பெப்ரவரி மற்றும் மார்ச் மாதம் செலுத்த வேண்டிய பெறுமதி சேர் வரித்தொகையை செலுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo