கொரோனா - அட்டுளுகமவில் இருவர் சந்தேகத்தில் அனுமதி!
கொரோனா பரவலாம் என்ற அச்சத்தில் களுத்துறை – அட்டுளுகம கிராமம் முற்றாக நேற்ரும் மாலை முடக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அங்கிருந்து மேலும் இருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இருவரும் ஏற்கனவே கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நபரது தந்தை மற்றும் சகோதரி என்றும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo