இலங்கை விமானப் பெண் பணியாளருக்கும் கொரோனா!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானப் பணிப்பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த தகவலை இன்று பகல் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.