யாழில் ரோந்து நடவடிக்கையில் கொமாண்டோ அணியினர்!!
யாழ்ப்பாண நகரில் தேவையில்லாது வீதியில் பயணிப்போரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
அந்தவகையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ் நகரப் பகுதிகளில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணியினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை யுத்தகாலத்தில் வடக்கு மக்களை பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருந்த மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணியினர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo