பாரியளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் தொகை மீட்பு

கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இன்று சுமார் 68 கிலோ கிராம் ஹேரோயின் போதைப்பொருளும் மற்றும் 50 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது


கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு இணைந்து காலி கடற்பரப்பில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.