மருத்துவமனையாக மாறிய விமானம்!!

உலக சிறந்த விமானமான மெட்வாக் மனிதாபிமான அடிப்படையில் தனது விமானத்தை மருத்துவ மனையாக மாற்றியுள்ளது.


கொரோனா நோயாளிகளை இத்தாலியில் இருந்து ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல ஜெர்மனி தங்களது பறக்கும் ஐ.சி.யூ விமானமான ஏர்பஸ் ஏ 310 மெட்வாக்கை செயல்படுத்துகிறது.

இந்த விமானத்தில் 44 படுக்கைகள் உள்ளதுடன் அவற்றில் 16 அதிக தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கும், 25 மருத்துவ ஊழியர்களுக்கும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.