கொரோனா பேக்கரி உற்பத்திகளால் தொற்றுமா!!
பாண் உட்பட பேக்கரி உற்பத்திகள் ஊடாக கொரோனா வைரஸ் பரவும் என்று கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் கிடையாது என்றும் எனவே மக்கள் அச்சம் கொள்ளத்தேவை இல்லைஎனவும் கூறப்பட்டுள்ளது.
இதனைக் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையின் விஷேட மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம கூறினார்.
எனினும் பேக்கரி உற்பத்திகளை விற்கும் நபருக்கு கொரோனா இருந்தால் அவற்றை வாங்குவோருக்கு வைரஸ் பரவும் அச்சம் இருப்பதால் விற்கும் நபர்கள் கையுறைகளைப் பாவிக்கும்படி அறுவுறுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)