புதுக்கோட்டை தீ விபத்தில் 6 அரச பேருந்துகள் முற்றாக எரிந்தன!
புதுக்கோட்டையில் பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6 அரச பேருந்துகள் முற்றாக எரிந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவு காரணமாக பேருந்துகள் இயங்காத நிலையில், புதுக்கோட்டையில் உள்ள பணிமனையில், 200இற்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஒரு பேருந்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு நின்றிருந்த மேலும் 5 பேருந்துகளும் தீ பரவி அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைச்து செயற்பட்டதால் ஏனைய பேருந்துகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)