சுய தனிமைப்படுத்தலை நீடிக்கிறேன் - கனேடிய பிரதமர் அறிவிப்பு!!
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி ஜோர்ஜ் ட்ரூடோ பூரண குணமடைந்துள்ளார். இருப்பினும் சுய தனிமைப்படுத்தலை பிரதமர் ஜஸ்டின் தொடர்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த 12ம் திகதி பிரதமர் ஜஸ்டின் மனைவிக்கு வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. பிரதமரின் மனைவியான சோஃபி ஜோர்ஜ் ட்ரூடோ, பிரித்தானியாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டு திரும்பினார்.
இதையடுத்து அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்திருந்ததை தொடர்ந்து சோஃபி தனிமைப்படுத்தப்பட்டதுடன், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
குறித்த காலப்பகுதியில், ஜஸ்டின் ட்ரூடோ வீட்டில் இருந்தவாறே அலுவலக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் சோஃபி ஜோர்ஜ் ட்ரூடோ பூரணமாக குணமடைந்து விட்டார். இந்நிலையில் மேலும் 14 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்தி கொள்வதாக அறிவித்துள்ளார்.
பணிகளை செல்போன் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)