யாழில் அகப்பட்ட மட்டக்களப்பு தொழிலாளர்களின் அவலம்!!
யாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பை சேர்ந்த தொழிலாளர்கள் தாம் உணவின்றி சிரமப்படுவதாக உதவி கோரியுள்ளனர்.
யாழ் நகரிலுள்ள செல்வா தியேட்டரில் தாம் 14 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் , கடந்த 3 தினங்களாக போதிய உணவின்றி தாம் சிரமப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு தொழில் நடவடிக்கைகளிற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த 14 பேரே இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து வசதிகளில்லாததால் ஊர் திரும்ப முடியாமலுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் , அன்றாட தொழிலாளர்களான தாம் உணவுப் பொருள்களின்றி சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)