ஊரடங்கை மீறிய 7,358 பேர் கைது!!

நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7,358 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் என 1,768 வாகனங்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.