விபத்துக்குள்ளானது சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச்சென்ற பஸ்!
சிறைச்சாலைகைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 06 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளானர்.
நுவரெலியா ஹக்கல பூங்கா அருகே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் கைதிகளை ஏற்றிச்சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)