இந்த அறிகுறி கூட கொரோனாவாக இருக்கலாம் - மருத்துவர்கள் எச்சரிக்கை!!
சளி, காய்ச்சல், சுவாசக் கோளாறு மட்டுமன்றி செரிமானப் பிரச்னைகளும் கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் அறிகுறிகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்து பல்வேறு புதிய விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஏறத்தாழ 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு செரிமான பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவா்களில் பெரும்பாலானோர் பசியின்மையாலும், வயிற்றுப்போக்காலும் பாதிக்கப்பட்டுள்ளனா். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு சுவாசக் கோளாறுகளே இல்லாமல் வெறும் செரிமானப் பாதிப்புகள் மட்டும் கண்டறியப்பட்டிருக்கிறது.
மேலும் கொரோனா பாதித்த நோயாளிகளின் மலத்திலும் வைரஸ் கிருமிகள் வெளியேறுவது தெரியவந்துள்ளது. எனவே, சுகாதாரம் பேணுவது மட்டுமே கொரோனாவை தடுக்கும் ஒரே வழி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)