காவல்துறை விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!
அலுவலகங்களில் பெற்றுக்கொடுக்கப்படும் அடையாள அட்டை அல்லது ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தின் போது வழங்கப்படும் அனுமதி சீட்டு இன்றி பொது இடங்களில் அல்லது வீதிகளில் நடமாடும் நபர்கள் கைதாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
காவல் துறை ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேற்குறிப்பிட்ட ஆவணங்களின்றி நடமாடுவது முழுமையாக தடை செய்யப்
காவல் துறை ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேற்குறிப்பிட்ட ஆவணங்களின்றி நடமாடுவது முழுமையாக தடை செய்யப்

.jpeg
)