ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கொரொனாவை கட்டுப்படுத்தும் மருந்துகள் அனுப்பிவைப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஜப்பான் மருந்து வகைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.


அந்தவகையில் அவிகன் என்கிற மருந்து வகை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.