தனியார் வங்கி பணியாளர் ஒருவரின் பெற்றோருக்கு கொரோனா தொற்று!!
கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வங்கியின் செயற்பாடுகள் 14 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளன.
வங்கி பணியாளர் ஒருவரின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த வங்கிக்கிளை மூடப்பட்டு அனைத்து பணியாளர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வங்கியும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)