சீனா அரசு முதல் கட்டமாக இலங்கைக்கு 50k கொரோன முககவசங்கள்

சீனா அரசு முதல் கட்டமாக இலங்கைக்கு 50k  சத்திரசிகிச்சை முககவசங்கள் மற்றும்  1kமருத்துவ  பரிசோதனை கருவிகள் என்பன சுகாதார அமைச்சிடம்  வழங்கப்பட்டுள்ளது


இலங்கைக்கான சீன தூதுரகம் ருவிட்டரில். தமிழில்  *இதயபூர்வமான உதவி* என கூறியுள்ளது.

同经风雨,共克时艰
අභියෝග හමුවේ නොසැලෙන සැබෑ මිතුදම
இதயப்பூர்வமான உதவி

1st batch of China's donation, 50k Surgical Masks&1k Test Kits cleared from Customs and handed to Health Ministry. More to come on Mon.
Highest respect to Madam Pavithra and her excellent team
Blogger இயக்குவது.