ஐ.நாவை நெருங்கும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்!
நேற்று 06.03.2020 வெள்ளிக்கிழமை 12ஆம் நாளாகத் தொடர்ந்த மனிதநேய ஈருருளிப் பயணம் மு.ப 9 மணியளவில் swiss நாட்டின் Bubendorf மாநகரிலே ஆரம்பிக்கப்பட்டு பி.ப 17 மணியளவில் Berne ல் அமைந்துள்ள சுவிஸ் நாடாளுமன்றைச் சென்றடைந்தது.
இன்றைய தினம் Berne மாநகரசபையிலே ஆரம்பித்து Geneva நோக்கி தொடரவுள்ளது.
நாங்கள் கடந்து வரும் வழிகளில் வாழும் உறவுகள்
அனைவரும் நடக்கும் கவனயீர்ப்பு மற்றும் சந்திப்புக்களில் கலந்துகொண்டு எமது நாட்டின் விடிவை விரைவுபடுத்த முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo