கொரோனா தொடர்பில் அறிய விசேட தொலைபேசி இலக்கங்கள்
உலகளவில் பரவிவரும் கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏதேனும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு அலுவலகம் – 071 0107107
சுகாதார அமைச்சின் அனர்த்த பிரிவு – 011 3071073
இத்தொலைபேசி அழைப்புகளுக்கு வைத்தியர்களினால் பதில் வழங்கப்படும்.
சமூக ஊடகங்கள் மற்றும் வதந்திகள் மூலம் தவறான விடயங்களை முன்னெடுப்பதை தடுப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.