கொரோனா வைரஸ் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்


சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு காரணமாக விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று(16) நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடலில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.