யேர்மனியின் அவசர முக்கிய அறிவிப்பு!!🇩🇪📃

நேற்று (15.03.2020) யேர்மனி தனது உத்தியோகம் பூர்வமான அறிக்கை வெளியிட்டது.
நாளையிலிருந்து 16.03.2020 யேர்மனி தனது நாட்டின் எல்லை நுழைவுப்பாதைகளை மூடுகின்றது. யேர்மனியக் குடியுரிமை அற்றவர்கள் எவரும் யேர்மனிக்குள் உள் நுழையமுடியாது. யேர்மனியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியே வெளியேறவும் முடியும் என அறிவித்ததுள்ளனர்.
கல்வி சார்ந்த
 அனைத்துப் பாடசாலைகளும்  உயர் தர பல்கலைக்கழகங்களும்  மறு அறிவித்தல்வரை மூடப்படுவதாக அறிய முடிகிறது. மத்திய மாநில அறிக்கையும் வெளியாகியது. பாடசாலை, ஆட்டம் குத்துக்கு தடை, உணவங்கள் விடுதிகள், கலியாட்ட மதுபான சாலைகள், மதுபான சாலைகள், வணிக அங்காடிகள் அரச சார்புடைய சார்பற்ற காரியாலயங்கள் குறிப்பிட்ட நாட்கள் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

Powered by Blogger.