மற்றொரு நபர் பூரண குணமடைந்தார்


கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு,கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவர் முழுமையாக குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து வீடு திரும்பிய இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குணமடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.