இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக முடக்கிவைக்கப்பட்டுள்ள இத்தாலியின் வடக்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் புரட்டிப்போட்டுள்ளது.