கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கை பிரஜையின் குடும்ப உறுப்பினர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.