இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான T20 தொடர் இன்று

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று(04) ஆரம்பமாகவுள்ளது.2 போட்டிகளும் கண்டி பல்லேகெலே சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.

முதல் போட்டி இன்று(04) இரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Powered by Blogger.