அரசாங்க ஊழியர்களுக்கு திங்கள் சம்பளம்


அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் எதிர்வரும் திங்கட் கிழமை சம்பளத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கலவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோன வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்கு நாட்டுக்காக தம்மால் மேற்கொள்ளப்படவேண்டிய பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்காக இதுவரையில் அரசாங்க ஊழியர்கள் அர்ப்பணித்திருப்பதை தாம் நன்கு அறிவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.