தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி


இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று 2:0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

Blogger இயக்குவது.