மகளிர் தினத்தை துக்கமாக அனுஷ்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று முல்லைத்தீவில் கனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1097வது நாளாக இவர்களது தொடர் போராட்டம் தொடர்கிறது.