யாழ்.ஏய்ட் மற்றும் ஒரு மக்கள் சேவை.📷

நீங்கள் வீட்டுகளுக்குள்ளேயே இருங்கள் உங்களுக்காக நாங்கள் உங்கள் வீடு தேடி வருகின்றோம்"
யாழ்.ஏய்ட் இன் மற்றுமொரு மனிதாபிமான பணி


மக்களுக்கு மரக்கறி வகைகள் கிடைப்பது மட்டுமன்றி நியாய விலையில் கிடைப்பதற்காகவும் ,நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காகவும் எம்மால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் மரக்கறி விற்பனை நிலையத்தில் பின்வரும் விலைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
(வெங்காயம் மாத்திரம் விலை கூட மாதிரி தென்படலாம்.இது சின்ன வெங்காயத்தில் மிகப் பெரிய வெங்காயம்)

அத்துடன் வீரமாகாளி அம்மன் கோவில் அமுதாம்பிகை மண்டபம் மற்றும் கந்தர்மடம் சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள யாழ்.ஏய்ட்இன் நியாயவிலை மரக்கறி சந்தையிலும் இவ் மரக்கறிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்

அத்துடன் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் ஊடாக உங்கள் வீட்டிலேயே நேரடியாக விநியோகிக்கப்படும்.

t.p no-0766185590,0774700468
Powered by Blogger.