மட்டக்களப்பு மாவட்ட கொரோணா தடுப்பு செயலணி

கொரோணா தொற்றிலிருந்து மாவட்டத்தைப் பாதுகாக்க மாவட்ட செயலகம், போதனா வைத்தியசாலை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மட்டக்களப்பு மருத்துவ சங்கம் உட்பட பிரதான அரச மற்றும் தனியார் அமைப்புகள்
உள்ளடங்கலாக மட்டக்களப்பு கொரோணா தடுப்பு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.


அதன் ஒரு பிரிவாக மட்டக்களப்பு கொரோணா ஆலோசனை அவசர தொலைபேசி அழைப்பு நிலையம் செயற்படுகிறது.

அம்கோர் நிறுவனமும், மட்டக்களப்பு மருத்துவ சங்கமும் இணைந்து வழங்கும் இச் சேவையில் கொரோணா தொடர்பான ஆலோசனைகளை தொலைபேசியூடாக இலவசமாகவும், விரைவாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

இன்றே அழையுங்கள்.

வீண் பதட்டத்தைத் தவிர்ப்போம்!
கொரோணாவைத் தடுப்போம்!!
Powered by Blogger.