முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு உத்தரவு ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.