கச்சதீவு அந்தோணியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு குறிகட்டுவானில் மக்கள் கூட்டம் அலை மோதுவதைக் காணக்கூடியதாக உள்ளது