பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறவிருப்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் எம்.சஹிதுல் இஸ்லாம்க்கு (ஆ. ளூயானைரட ஐளடயஅ) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.