இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டிய வீதியில் வாகன நெரிசல்!!

பாரிய ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியின் கொடக்காவெல நகரில் தற்போது வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.


கொடக்காவெல ராகுல வித்தியாலய அதிபருக்கு வந்த இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.