இலங்கையில் மேலும் பலருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
இன்று நண்பகல் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நபரோடு கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146ஆக உயர்வடைந்துள்ளது
சீனப்பெண் உட்பட 18பேர் குணமடைந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 126ஆகவுள்ளது.