இன்று முதல் கைது வேட்டை ஆரம்பம்!
நாட்டில் கொரோனா பரவல் ஏற்பட்டதை அடுத்து மார்ச் 16 தொடக்கம் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு முன் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யும் படி பொலிஸாரினால் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
இதன்படி காலி மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் 511 பேர் வரை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இதேவேளை ஏனைய மாவட்டங்களில் மிக சொற்ப அளவிலானவர்களே பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பதிவு செய்ய தவறியவர்கள் இன்று முதல் குற்றவியல் சட்ட கோவையின் கீழ் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதற்கான முன்னெச்சரிக்கையினை முன்னெரே அரசாங்கம் அரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)