கொரோனா நோயாளர்களை கண்டுபிடிக்கும் இயந்திரங்கள் தயார்!
கோவிட் 19 வைரஸ் நோயாளர்களை இனங்கண்டு கொள்வதற்காக இரண்டு இயந்திரங்களை சுகாதார அமைச்சு கொள்வனவு செய்துள்ளது.
பிசீஆர் என்கிற இரண்டு இயந்திரங்களும் சுமார் 23 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரால் குறித்த இயந்திரங்கள் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டன.
மேலும் இந்த இயந்திரங்கள் மிக விரைவில் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)