8 மணித்தியால ஊரடங்கு தளர்வு!
இலங்கையில் ஆறு மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிமுதல் 8 மணித்தியால ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, களுத்துறை, புத்தளம், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை.
ஏனைய மாவட்டங்களில் 8 மணித்தியால ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது டன்காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு, மதியம் 2 மணிக்கு மீள அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)