வெளிநாட்டவர்களின் விசா காலம் நீடிப்பு!
தற்போது இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களுக்குமான அனைத்து வகையான விசாக்களும் எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை உலக நாடுகளை அச்சத்திற்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸால் பெரும்பாலான நாடுகள் தமது விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)