கொரோனாவால் பெண் வைத்தியர் கொலை - காதலன் கைது!!
உலகிலேயே கொரோனா வைரசால் அதிக உயிரிழப்பைச் சந்தித்து வரும் நாடு இத்தாலி. அந்நாட்டில் கொரோனா வைரஸால் நிகழ்ந்த கொலை ஒன்று மக்களிடம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் கூறிய தகவலை கேட்டு அதிர்ந்த போலீசார் அவர் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். அங்கு குறிப்பிட்ட வீட்டில் 27 வயதான இளம் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் அவர் பெயர் குவாரண்டினா என்பது தெரியவந்தது. அவரது காதலன் அந்தோனியா டி பேஸ் என்பவைரை பிடித்து விசாரித்தப்போது தான் தெரிந்தது கொலை செய்ததும் அவர் தான், தொலைப்பேசியில் பேசியதும் அவர் தான் என்பது.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தானும் குவாரண்டினாவும் ஒரே மருத்துவமனையில் பணியாற்றி வந்ததாக கூறினார். பணியில் இருக்கும்போது தன்னுடைய காதலியும் மருத்துவருமான குவாரண்டினா, தெரியாமல் என்னுடைய உடம்பில் கொரோனா வைரஸை பரப்பியதாக தன்னிடம் கூறினார். ஏற்கனவே வைரஸ் பீதியில் இருந்த தனக்கு அது ஒருவித பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது என அந்தோனியா கூறினார். அந்த ஆத்திரத்தில் உயிருக்கு உயிராய் நான் காதலித்த குவாரண்டினாவை கழுத்தை நெறித்து கொலை செய்தேன். உயிர் போகும் நேரத்தில்கூட அவள் எதையோ சொல்ல முயன்றால் நான் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. என அந்தோனியா வாக்குமூலம் அளித்தார் .
பின்னர் உயிரிழந்த காதலி உள்பட இருவருக்கும் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதனை அடுத்து கொலை குற்றத்திற்காக அந்தோனியாவை சிறைச்சாலைக்கு அனுப்பினார். சிசிலியன் மருத்துவமனையில் முழு ஈடுபாட்டுடன் மருத்துவ பணியாற்றிவந்த குவாரண்டினா இறப்பதற்கு ஒரு நாள் முன்புவரை சமூகவலைதளத்தில் கொரோனா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " இத்தாலியில் மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஒரு போருக்கு ஒத்தது... முன்பைவிட இப்போது நம் வாழ்க்கையின் மீதான பொறுப்பையும் , அன்பையும், நாம் நிரூபிக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் நீங்கள் மரியாதை காட்ட வேண்டும்... நோயுற்றவர்களை கவனிப்பதற்காக தினமும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் மருத்துவர்களை நினைத்து நீங்கள் செயல்பட வேண்டும்" என அவர் பதிவு செய்திருந்தார். தற்போது இந்த நிகழ்வும், பெண் மருத்துவர் குவாரண்டினாவின் பதிவையும் எண்ணி சோகத்தில் மூக்கி உள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)