எமக்கும் இப்படி ஒரு அரசியவாதி கிடைப்பாரா- தமிழ் மக்கள் ஆதங்கம்!!
நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் அரசாங்கம் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும மக்கள் தேவைகளை அறிந்து களத்தில் இறங்கியுள்ளார்.
எதையும் எதிர்பாராது தனது மக்களுக்கு அவர் பல உதவிகளை செய்துவருகின்றார்.
இந்நிலையில் .இப்படி ஒரு தமிழ் அரசியல்வாதியை காண ஆசையாக இருப்பதாக தமிழ் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை மலையக தமிழ் தோட்டத் தொழிலாளி ஒருவரின் உடலை குறித்த இடத்தில் புதைப்பதற்கு தோட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவையும் பெற்றிருந்த நிலயில் பிரதி அமைச்சர் பாலித தேவபெரும அவர்கள் துணிந்து நின்று அதே இடத்தில் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்ததனால் சிறைக்கும் சென்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)