பெல்ஜியம், ஸ்பெயினில் கொத்து கொத்தாக தொடரும் பலி
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76,000-ஐ தாண்டியது. உலகளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 13,61,538 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், 2,93,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக, அமெரிக்காவில் 3,67,659 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 10,943 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 72 பேர் பலியாகியுள்ளனர்.
இத்தாலியில் அதிகபட்சமாக 16,523 பேரும், ஸ்பெயினில் 13,798 பேரும், பிரான்சில் 8,911 பேரும், பிரிட்டனில் 5,373 பேரும், சீனாவில் 3,331 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஸ்பெயினில் 457 பேரும், பெல்ஜியத்தில் 403 பேரும், நெதர்லாந்தில் 234 பேரும், ஈரானில் 133 பேரும், ஸ்வீடனில் 114 பேரும் உயிரிழந்துள்ளனர்.

.jpeg
)