பிரான்சு பொண்டியில் கொரோனா தொற்றில் அச்சுவேலி நபர் பலி!

ஈழத்தில் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் பிரான்சில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் கொரோனா எனும் கொடிய நோயினால் நேற்று (31-03-2020) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.


இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.