பிரான்சில் மேலும் ஒரு தமிழர் கொரோனாவினால் பலி
பிரான்சில் மேலும் ஒரு தமிழர்(அச்சுவேலி ) கொரோனாவினால் உயிரிழந்துள்ளார்
அச்சுவேலியை சேர்ந்த கதிரேசு அருணகிரிநாதன் வயது 75 பிரான்ஸ் பாரிஸ் Le Pre Saint-Gervais என்ற இடத்தில வசித்துவந்தவர் கொரோனாவினால் இன்று உயிரி ழந்துள்ளார் . அவரது வசிப்பிடத்துக்கு கீழே உள்ள கடைக்கு அடிக்கடி சென்று வந்ததினால் கொரோனா தோற்று ஏற்றபடிர்க்க்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது இவரது மனைவிக்கும் இந்த தோற்று பீ டித்துள்ளது
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)